நன்றி கடன் ...சிரிக்க மட்டும்
என்ன தலைவர் பிச்சைக்காரர்
மறுமலர்ச்சி
பேரணி என்று போகிறார் ?
வரும் தேர்தலுக்கு அவங்க
தான்
நம்ம கட்சிக்கு
பணஉதவி பண்றாங்க
அதுக்கு நன்றி கடன் தான்
...
==================================
தலைவருக்கு தான்
சுகர்
அதுக்காக பேரணி என்ற
பெயரில்
நம்மை நடக்க சொல்லுவது
சரில்லை
================================
என்ன தலைவர்
பிச்சைக்காரன்
கெட்டப்பில் இருக்கிறார்
?
அவர் ராசிக்கு இந்த
தேர்தலை
பிச்சைகாரன்
கெட்டப்பில்
நின்னாதான் வெற்றி
பெறுவாராம்.
=============================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக