புதன், 7 டிசம்பர், 2011

பேசுற வியாதியாம் ..


பேசுற வியாதியாம் ..


ஆமா தலைவருக்கு கோர்ட்டில் மைக்கு 
கொடுத்து பேச சொன்னாங்களாமே?

மைக் பிடித்தால் உணர்ச்சி 
வசப்பட்டு உண்மையை பேசுவார் என்று 
இப்படி ஏற்ப்பாடு .

அப்பறம் எனன் ஆச்சு ?

தலைவர் கேஸுக்கு
சம்மந்தமே இல்லாமல்
 பேச பேச வெறுத்து போய்
கோர்ட்டையே 
கலைத்து விட்டார்களாம்....
=====================================
தலைவர்  பேச்சை யாரும் கேட்டபது இல்லையாம் 

அதனாலே 

அவர் பாட்டுக்கு தனியா பேசிக்கிட்டு இருக்கார் ?
======================================
ஏன் தலைவர் இந்த நடு ராத்திரியில் 
கத்தி கத்தி பேசுகிறார் ?

அவருக்கு தூக்கத்தில் பேசுற வியாதி...
==================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக