ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் இவர்கள்! | |
பிரிக்க முடியாத வகையில் ஒட்டிப் பிறந்து உள்ள இரட்டையர்கள் குறித்த பதிவு
இது. இவர்களின் சாதாரணம் செயல்பாடுகள்கூட சுவாரஷியம் நிறைந்தவையாக ஏனையவர்களுக்கு தோன்றுகின்றன. |
சனி, 11 ஆகஸ்ட், 2012
ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் இவர்கள்!
அறியாதசெயற்பாடும் அத்துமீறல்தான்....
சந்தோசங்களிற்கு புறம்பாக துன்பங்களையும் வேதனைகளையும்
நாம்
சந்தித்துக்கொண்டிருக்கின்றோம் எனில் .. எமக்கு நாமே நீதிபதியாயிருந்து
காரணம் தேடுவதே சிறப்பானது. நம்மைப்பற்றி யாராவது எப்போதாவது
தவறுசொல்லும்போது, அல்லது சந்தேகப்படும்போது, எவ்வளவு வேதனைப் படுகின்றோம். ? இன்னும் எமது செயற்பாடுகளின் உண்மையறியாமல் தவறானமுடிவுகளை தவறுதலாகத்தான் சொல்கிறார்களென்றும் உணரும்
போதும்கூட எவ்வளவு வேதனைப்படுகின்றோம்!.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)