தமிழை மூச்சாய்க் கொண்டோர்க்கும், தமிழை உண்டு வாழ்வோர்க்கும், தமிழைப் படித்து
வளர்வோர்க்கும், தமிழெழுதி பழகுவோர்க்கும் தமிழ்க் கரங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய
உயர்களம் நம் சேனை!
• உலகத் தமிழர் ஒன்றாய் உலவ அன்பும் நட்பும் கண்ணெனக் கொண்டு கட்டுப்பாடுகள் ஏதுமின்றி கொட்டிடும் தேனாய் இனித்திடும் தமிழை; பருகிட, சுவைத்திட பகிர்ந்திடும் தளம் நம் சேனை!
• உங்கள் ஆக்கம் உங்கள் ஏக்கம் உயர்ந்த தமிழில் உருவம் கொடுத்து உறவுகள் தம்மில் பகிர்ந்திட வகை செய்யும் நம் சேனை!
• ஒவ்வோர் உறவின் விரல்கள் பதிக்கும் ஓங்கிய கருத்தை சிந்தையில் சேர்த்து மகிழ்ந்திடச் செய்வது நம் சேனை!
• பேச்சுத்தமிழ், பழகுதமிழ் , சங்கத் தமிழ், சமகாலத் தமிழ், இலக்கியத் தமிழ், இயல்புத்தமிழ் என எல்லாவி(த்தை)தத் தமிழையும் சேர்த்து வைக்கும் சிறந்த பெட்டகம் நம் சேனை!
• செய்திகள், சித்திரங்கள், மருத்துவம், விஞ்ஞானம்,விளையாட்டு,ஆன்மிகம் அந்தரங்கம், திருக்குறள், இராசி பலன், வேலைவாய்ப்பு, வர்த்தகம், கவிதை , கட்டுரை, காவியம், காணொளி... இன்னும் இன்னும் எத்தனையோ... தேடும் பொருள் அத்தனையும் கிடைக்கும் இடம் நம் சேனை!
• சேனையில் இணைந்து மகிழுங்கள்! மனதிலிருப்பதை பதியுங்கள்....!
• சங்கத் தமிழ் வளர்த்தது மதுரை. சமகாலத் தமிழ் வளர்ப்பது நம் சேனை!
இதுவே சேனையின் மேன்மை!!!
இப்படிக்கு நிறுவனர்
சம்ஸ்

- வாரும் வந்து எம்மோடு இணையும்!
உறவுகளே.... நீங்களே எம் வரவுகள்...!
• சேனையில் இணைந்து மகிழுங்கள்! மனதிலிருப்பதை பதியுங்கள்....!
• சங்கத் தமிழ் வளர்த்தது மதுரை. சமகாலத் தமிழ் வளர்ப்பது நம் சேனை!
இதுவே சேனையின் மேன்மை!!!
இப்படிக்கு நிறுவனர்
சம்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக