பாட்டி வைத்தியம்
மனோரஞ்சித வேரை பொடித்து தேனுடன் குழப்பி சாப்பிடமுதுகு தண்டுவலி குறையும்................ |
ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்............ |
அரச இலை கொழுந்துகளை கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்த பித்தம் குறையும்........... |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக