வியாழன், 8 டிசம்பர், 2011

கண்மணி உன்னை நேசித்தேன்...


கண்மணி உன்னை நேசித்தேன்...


கண்மணி உன்னை நேசித்தேன்...
கவிதைகளால் உன்னை யாசித்தேன்..
காதலால் உன்னழகை வாசித்தேன்....
கண்களால் உன்னிடம் பேசித்தான்..
காதல் மேயன்று பார்க்கத்தான்..,.,.,.,
கவிதையால் உன்னை யாசித்தேன்...
ஏனடி நீயும் யாசித்தாய்...
எங்கே என்னை வாசித்தாய்....
எப்போது என்னை நேசிப்பாய்????....


:


மிகவும் அருமை கண்டிப்பாக...
உன்னை நேசிப்பாள் உண்மையாக....
love love





நல்லாத் தானே போயிக்கிட்டு இருந்துச்சி ஏ ஏன் இப்படி...... செம அடி குழந்தை அறிவிப்பு அறிவிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக