புதன், 14 டிசம்பர், 2011

மலர்.

மலர்.

நீ மட்டுமே 
என் பூங்காவாகிவிடுகிறாய்.. 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

நான்.

உன்னால் வாசிக்கப்படும்போது
 முழுத் தொகுப்பாகிறேன்.. 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

நான்

உன்னுடமையாக்கப்பட்டவன் நான்..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

விசித்திர பூச்சி

என் கண்களை குடைந்து
தின்னும் விசித்திர பூச்சி நீ..

இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

Friday, May 20, 2011

நீ

நீ நீரள்ளினாய்..
பாதை மறந்தது நதி..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

வசந்தம்

என் இலையுதிர்காலத்தின் 
வசந்தம் நீ..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

முத்தம்

மொழியற்ற பேச்சு 
நம் முத்தம்..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

Thursday, May 12, 2011

கோபம்

உன் கோபம் கொடுத்த முத்ததிற்கா
இல்லை கொடுக்காத முத்ததிற்கா.
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

தொலைகிறேன்

உன் புன்னகையில், உன் விழிகளில், உன் சிரிப்பில்
இப்படி நான் எங்கெங்கு
உன்னிடம் தொலைகிறேன் என்பது தெரிந்தும்
என்னை மீட்கமுடிவதில்லை..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

Tuesday, May 10, 2011

பூ

பூக்களையும் தழுவ முடியும்
என்பதை உன்னிடம்தான் 
அறிந்தேன்..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

Friday, May 6, 2011

விளையாட்டு.

நீயும் நானும் ஒளித்து 
விளையாடுவது
 காதலைத்தான். 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

சுமை

காதலை அணியும்போது 
உடைகள்கூட 
சுமையாகிறது..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

விழிகள்.

மலர்கள் மட்டுமல்ல..
உன் விழிகளும் அரும்பி இருக்கிறது.. 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

ம்ம்ம்....

நீ ஒவ்வொரு முறை சாயும்போதும் 
என் உதடுகளால் 
ஏந்திக்கொள்கிறேன்.. 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

Tuesday, May 3, 2011

நீ

மழை நனைத்துப் போகும் 
மேகம் நீ..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

ஊனம்

இருந்தும் பிரிகையில் 
உயிர் ஊனமாகிறது.. 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

உயிர்

உன் உதடுகளில் வழிந்தோடி
இதயத்தை அடையும், 
கோப்பையில் நிரப்பப்பட்டுள்ள என் உயிர்..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

மோதல்

நம் மோதல்களில் உயிர் 
சிதறிபோகும்..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

அர்த்தம்

அர்த்தம்

என் அர்த்தமற்ற வார்த்தைகளும் 
கவிதைகளாவது உன்னோடு 
பேசும்போதுதான்.. 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

Tuesday, March 15, 2011

காதல்

தொலை தூரப் புள்ளிகளை இணைத்து விடுகிறது காதல்..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

நாள்

உன் காதலை பருகிய பிறகுதான்
என் நாள் துவங்குகிறது..  
 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

Monday, March 7, 2011

வெட்கம்

உன்னில் மீதமிருக்கும் வெட்கம் 
என் நெஞ்சில் ஒட்டியுள்ளது..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

Saturday, March 5, 2011

தோல்வி

என் உலகம் 
உன் பார்வையில் 
தோற்றுப்போகிறது.. 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

நீ

என்னிலிருந்து
என்னை மீட்டெடுத்து
 உனக்குள் வைத்துக்கொள்கிறாய்.. 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

Friday, March 4, 2011

அரக்கி

என்னை காதலித்துக் கொல்லுவதற்காக
கடவுள் அனுப்பிய அரக்கி நீ..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

Tuesday, March 1, 2011

முத்தம்

உன் உதடுகளில் மூழ்கிப்போன 
என் சொற்களை 
எடுத்துக்கொள்ளட்டுமா?